கலைந்துபோன.........கனவுகள்..........
காத்துக்கொண்டிருக்கிறேன் - உன் ஓரவிழி பார்வைக்காய்
பள்ளிநாட்களில் உன் ஓரவிழி பார்வைக்காய் காத்திருந்த கணங்கள் , என் காதோர வியர்வையை நீ ஊதிஉலர்த்திய மின்சார நிமிடங்கள் பசுமை கலந்த நினைவுகளாய் படர்ந்திருக்கிறது.......
கரைந்துபோன கனவுகளுடன்
உன்
வருகைக்காய்.......